நிர்வாணமாக நிற்கும் பிரபல நடிகர் – அடப்பாவமே!

 

நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவரது படங்கள் பெரும்பாலும் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் குறிப்பாக பெண்களுக்கு இவரது படங்கள் ரொம்ப பிடிக்கும். தற்போது விஜய் தேவரகொண்டா லைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தெலுங்கில் பிரபலமான இயக்குனர் பூரி ஜெகன்னாத் இப்படத்தை இயக்கியுள்ளார். லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் இப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது நிர்வாண புகைப்படத்தை பதிவிட்ட விஜய் தேவரகொண்டா (பயப்பட வேண்டாம் அந்த இடத்தை பூங்கொத்து வைத்து மறைத்துள்ளார்) என்னிடம் உள்ள எல்லாவற்றையும் லைகர் படம் எடுத்துக்கொண்டது. நடிப்பு, மனம் மற்றும் உடலளவில் மிகப்பெரிய சவாலை இந்தப்படம் ஏற்படுத்தியுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments