அறியாமையில் பேசி விட்டேன் – வருந்தும் மாதவன்!


’ராக்கெட்ரி’ படத்தை இயக்கி நடித்துள்ள மாதவன், இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பஞ்சாங்கத்தைப் பார்த்து கணித்து ராக்கெட்டை ஏவினர் எனக் கூறியதைப் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாதவன், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை அடைவதற்கான ராக்கெட்டை ஏவ இஸ்ரோவுக்கு பஞ்சாங்கம் தேவைப்பட்டது என பேசிய எனக்கு இவை எல்லாம் தேவைதான்.

அறியாமையில் நான் அவ்வாறு பேசி விட்டேன் .. சாரி ” என்று கூறியுள்ளார். ராக்கெட்ரி திரைப்படம் வரும் 1ம் தேதி வெளியாக உள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments