நடிகர் விஷால் உடல் நலம் குறித்து அவரது மேலாளர் விளக்கம்!
*நடிகர் விஷால் உடல் நலம் குறித்து அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் விளக்கம்*
![]()
நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி
மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகள் காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் நடுக்கம் மற்றும் சற்று சோர்வாக காணப்பட்டார்.
பூரண நலமுடன் இருக்கிறார் ஓரிரு நாட்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என்று தெரிவித்துள்ளார்.

